இசைக்கவி ரமணனின் வலைத்தளத்தினுள் உங்களை வரவேற்கிறோம்!
ஒரு வீதிப்பாடகனின் பதிவுகள். ஒரு யாத்ரீகனின் சுவடுகள். ஊரறியாத கவிஞனின் ஆழ்மனத்து அதிர்வுகள். ஆன்மீகம், கவிதை, இசை, குடிமை இவை கலந்து மயங்கும் புகைப்படங்கள்…
கல்கியில் ரமணன்

Popularity: 100% [?]
