திருமகள் Archive
-
விரிவாகப் புரிந்தது வேதம்!
அவளுக்குத் தோன்றும் பொழுது அழகழகாய் விடியும் பொழுது அலைமீதில் சரிகைகளாக அகமெங்கும் கவிதைகளாக தவமுள்ளே தரிசனமாக தவறுள்ளே ஒரு தெளிவாக சரிதவறுகள் அறியாதழகாய் விரையும் சிறு குருவிகளாக……………… அவளுக்கு வேண்டும் போது அணுவளவும் தாமதமேது? அண்டங்கள் ரெண்டுபடலாம் அம்பலத்தை மழலை தொடலாம்…
-
முழுநிலவாய் ஒளிர்க!
இந்தச் சேற்றினில் அந்தத் தாமரை என்று மலர்ந்திடுமோ? அந்தப் பூவினில் உந்தன் தேன்விழி என்று விரிந்திடுமோ? அந்தத் தேன்விழி இந்த ஏழைமீ தென்று விழுந்திடுமோ? அந்தநாள் இன்று வந்தநாள் என்று அது மகிழ்ந்திடுமோ? சந்ததம் உந்தன் சந்நிதி அதில் சாய்ந்து கிடப்பதல்லால்…
-
காக்க வைப்பதோ தேவியே
பெண்ணில் விளங்கும் தாய்மை நீ, அதைப் பேணி வாழும் ஆண்மை நீ கண்ணில் வளரும் காதல் நீ! நல்ல கவியில் ஒலிக்கும் கீதம் நீ எண்ணில் வெட்டும் மின்னல் நீ ஏழை நெஞ்சில் வண்மை நீ எண்ணி லாத விதத்திலே, எழில்…
